பாரம்பரிய மரபியல்
மூலக்கூறுகளின் மரபியல்
மரபணு அமைப்பு மற்றும் கட்டுப்பாடு
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை ஒத்திருக்கின்றன.
மரபணுக்கள் ஜோடிகளாக வரும் .
மரபணுக்கள் கலப்பது இல்லை.
சில மரபணுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மரபணு பாரம்பரியம் விதிகளைப் பின்பற்றும் .
மரபணுக்கள் உண்மையானவை .
அனைத்து செல்கள் முன்பே உள்ள செல்களிலிருந்து எழுகின்றன.
பாலியல் செல்களில் ஒன்று, மற்றும் உடல் செல்களில் இரண்டு தொகுப்பு குரோமோசோம்கள் உள்ளன.
சிறப்பு குரோமோசோம்களே பாலினத்தைத் தீர்மானிக்கும்.
குரோமோசோம்கள் மரபணுக்களைச் சுமந்திருக்கும்.
குரோமோசோம் துண்டுகளின் பரிமாற்றம் நிகழும் போது மரபணுக்கள் சிறிது மாற்றியமைக்கப்படுகின்றன.
பரிணாம வளர்ச்சி மரபணு வேறுபாடுகளின் பரம்பரை உடைமையிலிருந்துத் தொடங்குகிறது.
மெண்டலின் விதிகள் மனிதர்களுக்குப் பொருந்தும்.
மெண்டலின் மரபியல் மூலம் மனித சுகாதாரம் மற்றும் நடத்தையை பற்றி முழுமையாக விளக்க முடியாது.
உட்கருவின் முக்கிய மூலக்கூறுகள் டிஎன்ஏ மற்றும் புரதங்களாகும்
ஒரு மரபணு ஒரு புரதத்தை உருவாக்குகிறது.
ஒரு மரபணு டிஎன்ஏ' வால் ஆனது.
பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலும் டிஎன்ஏ'கள் உள்ளன .
டிஎன்ஏ-மூலக்கூறு, முறுக்கப்பட்ட ஏணி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏ ஏணியின் ஒரு பாதி மற்றொன்றுக்கு வார்ப்புருவாகும்.
ஆர்என்ஏ'வானது, டிஎன்ஏ' மற்றும் புரதத்திற்கு இடையே ஓர் பாலமாக உள்ளது.
டிஎன்ஏ'யின் வார்த்தைகள் மூன்று எழுத்துகளால் ஆனவையாகும்.
டிஎன்ஏ நியூக்ளியோடைட்களின் வரிசையே மரபணுவாகும்.
ஆர்என்ஏ தகவல்கள் சில நேரங்களில் திருத்தியமைக்கப்படுகின்றன.
சில வைரஸ்கள் மரபணு தகவல்களை ஆர்என்ஏ'வில் சேமிக்கும்.
ஆர்என்ஏ'களே முதலிலெழுந்த மரபணு மூலக்கூறுகளாகும்.
பிறழ்வுகளானவை, மரபணு தகவல்களின் மாற்றங்களாகும்
சில வகையான பிறழ்வுகள் தானாகவே சீர்திருத்தப்படும்.
டி.என்.ஏ. குரோமோசோம்களுக்குளிருக்கும் .
உயர்ந்த செல்கள் ஒரு பண்டைய குரோமோசோம்களை ஒருங்கிணைக்கும்.
சில டிஎன்ஏ'கள் புரதத்தைச் குறியிடாது. .
சில டிஎன்ஏ'கள் தாவும்.
மரபணுக்களைச் செயல்படுத்தவும், செயலிழக்கவும் செய்ய முடியும்.
மரபணுக்கள் இனங்களுக்கிடையே நகர்த்தமுடியும்.
டிஎன்ஏ செல்கள் வெளியிலிருந்து வரும் சிக்னல்களுக்கு செயல்படும்.
பல்வேறு செல் வகைகளில் வெவ்வேறு மரபணுக்கள் செயல்பட்டிருக்கும்
முதன்மை மரபணுக்கள் அடிப்படை உடல் திட்டங்களைக் கட்டுப்படுத்தும்
மேம்பாடு, செல்களின் வளர்ச்சி மற்றும் மரணத்தைச் சமப்படுத்தும்
மரபணுக்களின் ஓர் தொகுப்பே ஒரு மரபுத்தொகுதியாகும்.
உயிரினங்கள் பொதுவான மரபணுக்களைப் பகிர்ந்து கொள்ளும்.
மனித மரபுத்தொகுதியைப் புரிந்துக்கொள்ள டிஎன்ஏ ஓர் ஆரம்பம் மட்டுமே!.
-->