மரபணு பாரம்பரியம் விதிகளைப் பின்பற்றும்.

Genetic inheritance follows rules.

மெண்டல் ஒவ்வொரு தனிப்பட்ட பண்புகளையும், ஒரு ஜோடி மரபணுக்களே தீர்மானிக்கிறது என மெண்டல் முன்மொழிந்த போது, ஒரு முக்கிய பிரச்சனை ஏற்ப்பட்டது. பெற்றோர்கள், மரபணு ஜோடிக்களின் இரண்டுப் பிரதிகளையும் கடத்தினால், பிள்ளைகள் ஒவ்வொரு தனிப்பட்ட பண்புகளுக்கும் நான்கு மரபணுக்களுடன் முடிவடையும். விந்து மற்றும் முட்டைப் போன்ற பாலியல் செல்களில் ஒவ்வொரு பெற்றோரின் மரபணுவிலிருந்து ஒரு ஜோடி மட்டுமே கொண்டிருக்கும் என்பதை மெண்டல் கண்டறிந்தார். மரபணுக்களின் விந்தணு மற்றம் முட்டையிடமிருந்து வந்த அரை தொகுப்பு மரபணுகளே, பிள்ளைகளில் உள்ள முழு தொகுதி மரபணுக்களை தரவல்லது. பெற்றோர்களிடமிருந்து வரும் வெவ்வேறு மரபணு சேர்க்கையின் மூலம், குறிப்பிட்ட விகிதங்களுடைய மேலாதிக்கம் மற்றும் ஒடுங்கிய பண்புகளை வெளிப்படுத்தும் என மெண்டல் கண்டறிந்தார்.இரண்டு கலப்பு பெற்றோர்கள் அதாவது ஒரு மேலாதிக்கம் மற்றும் ஒரு ஒடுங்கிய மரபணுவை கொண்ட பெற்றோர்களுக்கிடையே நடத்திய சேர்க்கையே, அவரது கண்டுப்பிடிப்புகளுக்கு உதவியாக இருந்தது. உதாரணமாக, இரண்டு மஞ்சள் விதை கலப்பினச் செடிகளுக்கிடையே சேர்க்கை நடத்தினால், பச்சை விதைகளை விட மூன்று மடங்கு மஞ்சள் விதைகள் உற்பத்தியாகும். இது தான் புகழ்பெற்ற மெண்டலின் 3:1 விகிதமாகும்.